பின்னூட்டப் புறக்கணிப்பு
தனக்கு ஜால்ரா போடாத பின்னூட்டங்களை புறக்கணிப்பது சிலருக்கு வாடிக்கையாக உள்ளதா?1. Hariharan
2. Living Smile
ஆகிய இருவருக்கும் நான் இட்ட பின்னூட்டங்கள் (கேள்விகள்) மறுதலிக்கப்பட்டுள்ளது. உண்மையை (அது பிரசுரிக்க தகாதது இல்லையெனில்) எதிர்கொள்ள தயங்கும் போக்கு, மாற்றான் கருத்துக்கு மதிப்பளிக்க மறுக்கும் பாங்கு பொதுவாகவே நம் (வலையில்) பழக்கமாக மாறிவருகிறதா?
7 Comments:
யாரோ,
நீங்கள் யாரோ / போலியோ என்று உங்கள் பின்னூட்டம் தவிர்க்கப்பட்டது. மாற்றுக் கருத்து என்பதால் அல்ல.
அன்புடன்,
ஹரிஹரன்
யாரோ,
உங்கள் பின்னூட்டம் போட்டாச்சு.
இதுக்கெல்லாம் ஒரு பதிவா :-))
கலக்குங்க!
நான் அனானியாக பின்னூட்டம் இடவில்லையே!, எனது பதிவுகளைப் பார்த்திருக்கலாமே, இருப்பினும் தெளிவு படுத்தியதற்கு நன்றி.
ஹரிஹரன் பத்தி தெரியாது, ஆனா, அந்த லிவ்ங் ஸ்மைல் அப்படித்தான்.....அதுக்கு என்னமோ தனக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும் அப்படின்னு நெனப்பு...விடு தலைவா.
லிவிங் ஸ்மைல் கிட்ட இப்படி எல்லாம் எதிர் பார்க்கலாமா?....
ஒரு அழியா ரொம்ப அட விட்டுடோமோனு தோனுது.
//லிவிங் ஸ்மைல் கிட்ட இப்படி எல்லாம் எதிர் பார்க்கலாமா//
அனானி அய்யா,
எதிர்பார்க்கலாம்; பின்னூட்டம் போடுவது நம்ம லக்கியாரா இருந்தா;
மோனாலிசா பிரமாதமாக
"bye heart.good" அப்படீன்னு பதில் கூடபோடுவாங்க.
அதுக்கு என்ன அர்த்தம் என்று லக்கி அய்யவைத்தான் கேக்கணும்.
பாலா
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home