புதிர் எண் - 4
ஒரு கணிதப்புதிர்.
எப்படி?
கணிதம் தெரியாதவர்களுக்காக மற்றொரு புதிர்.
என்னிடம் 9 ஒரே மாதிரியான இரும்புக்குண்டுகள் உள்ளன. அதில் 8 குண்டுகள் ஒரே எடை. ஒன்று மட்டும் சற்று எடை அதிகம். என்னிடம் ஒரு தராசு (balance) உள்ளது. இரண்டு முறை மட்டும் குண்டுகளை அதி்ல் போட்டு எடை பார்க்கலாம். எடை அதிகமான குண்டு எது என்று எப்படி கண்டுபிடிப்பீர்கள்.
5 Comments:
he he he he
என் புருஷன் மாதிரியே வெளங்காத ஆளா இருக்கியே.
-2x2x5/2 இதில் 2 என்பது 5 என்பதற்கு கீழ் மட்டுமில்லை. மொத்தமாக எல்லாவற்றையும் எழுதி அடிக்கோடிட்டு அதன் கீழ் 2ஐ போடவும். அப்போதுதான் இந்த ஈகுவேஷன் சரி.
இப்போது (a-b) ஹோல்ஸ்கொயரின் பார்முலாவை நிறுவு
அடப் போங்க...
மூணு மூணா பிரிச்சுக்கங்க, இரண்டு பக்க தராசுகளில் 3 - 3 வைங்க, எந்த தட்டு தாழ்ந்திருக்கிறதோ அதிலுள்ள குண்டுகளை ஒன்றொன்றாக தராசில் மறுபடி வையுங்கள். எந்த தட்டு தாழ்ந்து இருக்கிறதோ அதுதான் எடை அதிகம்.
என்னது தட்டுக்கள் சமமாக இருக்கின்றனவா, சரிதான் அப்போ மிச்சமிருக்கிற குண்டுதான் குண்டு ;-)
முதலிலேயே தட்டுக்கள் சமமாக இருந்ததா அப்போ இரண்டாவது எடை பார்க்க மிச்சமிருந்த 3 குண்டுகளை எடுத்துக் கொள்ளவும். சரிதானே!
9 குண்டையும் மூன்று, மூன்றா பிரிச்சுக்குங்க. தராசுல இரண்டு தட்லயும் மூன்று,மூன்று குண்டுகளப் போடுங்க. இப்போ எந்த மூன்று குண்டுகள்ல எடை அதிகமானது இருக்குன்னு தெரியும். அதுல பக்கத்துக்கு ஒன்னா இரண்டு தட்லயும் போடுங்க. சமமா இருந்தா கீழ இருக்கிற குண்டு பெருசு, இல்லன்னா தரசு காட்டிக் குடுத்துடும். என்ன விடை சரிங்களா ( ஏதாவது பரிசு உண்டா?)
வைசா said is RIGHT
நன்றி வைசா
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home