வாக்குறுதி
இது சார்பற்ற, நேர்மையான கேள்விகள்!எனது சார்போ, எனது கேள்வியின் சார்போ எதையும் கேள்விக்குள்ளாக்காதீர்கள், நான் உறுதியான நடுநிலையாளன் என் பிரமானம் அளிக்கிறேன். எனக்கு தேவை பதில்கள் மட்டுமே, நோக்கத்தை விமரிசிக்க வேண்டாம். ஜாதி, மொழி, மதம் என அனைத்திலும் நம்பிக்கையற்றவன். (என்னைப்போல பலரும் உண்டு என நம்புபவன்) உங்கள் வாழ்த்துக்களுடன்
இனி கேள்விகள்.
அன்புடன்
1 Comments:
//நான் உறுதியான நடுநிலையாளன் என் பிரமானம் அளிக்கிறேன்//
கேள்விகளைப் பார்த்தால் பிரமானம் அளிப்பதுபோல் தெரியவில்லையே !
ப்ராமணர் அளிப்பது போல் அல்லவா உள்ளது.
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home