Thursday, April 03, 2008

பத்ரிநாத்- கேதார்நாத் யாத்திரை உதவி வேண்டி

நண்பர்களே, நாங்கள் 9 பேர் ஒரு குழுவாக ஹரித்வார், ஆலி (Auli) ,பத்ரிநாத், கேதார்நாத் செல்ல உள்ளோம். மே - 21-ல் புறப்பட உள்ளோம். அங்கு சென்று வந்தவர்கள் எங்களுக்கு வழி காட்டினால் மிக உதவியாக இருக்கும். பயணத்திட்டம் எப்படி இருக்க வேண்டும், சென்னையிலிருந்து எப்படி செல்லலாம் (ரயில் மூலம் செல்லத் திட்டம்) என்ன என்ன இடங்களைத் தவறாமல் பார்க்க வேண்டும், என்ன என்ன கொண்டு செல்ல வேண்டும் என்பன பற்றி உங்களுக்குத் தெரிந்திருப்பின் உதவிக்கரம் நீட்டுங்கள்.

அன்புடன்.

3 Comments:

At Friday, April 04, 2008 3:07:00 AM , Blogger யாரோ ஒருவன் said...

ஒருவருமே இல்லையா?

 
At Friday, April 04, 2008 3:55:00 AM , Blogger கயல்விழி முத்துலெட்சுமி said...

http://ushiveda.blogspot.com/2006/09/blog-post_11.html
http://ushiveda.blogspot.com/2006/09/2.html
இந்த ரெண்டுபதிவிலும் எதாவது கிடைக்குமா என்றுபாருங்கள்.

http://padhivugal.blogspot.com/
இதில் கீழே கடைசி பதிவு..

 
At Friday, April 04, 2008 4:56:00 AM , Blogger துளசி கோபால் said...

இல்லாம என்ன? அண்ணாகண்ணன்,
கீதாம்மா எல்லாம் போயிருக்காங்க.

கீதாம்மா மானசரோவர் போனவங்க.
அவுங்க பதிவில் பின்னூட்டமா ஒரு மடல் அனுப்புங்களேன்

http://sivamgss.blogspot.com/

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

Links to this post:

Create a Link

<< Home