Thursday, September 06, 2007

சச்சின் ரிட்டையராகிறார்!!!

வரும் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் தொடர் (ஒருநாள் போட்டித்தொடர்) முடிவில் சச்சின் ரிட்டையராகிறார்!!!. ஒரு வருத்தமான முடிவு, இருப்பினும் நல்ல பார்மில் உள்ளபோதே ரிட்டையர் ஆவது அவருக்கு மேலும் புகழ் சேர்க்கும் என்றே தோன்றுகிறது.

வாழ்த்துக்கள் சச்சின்.

மேலும் விபரங்களுக்கு
http://content-ind.cricinfo.com/india/content/current/story/309706.html

4 Comments:

At Thursday, September 06, 2007 5:29:00 AM , Blogger Kodees said...

ஒருத்தருமே கானோமே!

 
At Thursday, September 06, 2007 6:16:00 AM , Blogger Unknown said...

no worry i am here. 50 century atippaarnu paarththEn. athu niRaivRAmalE retire AkiRaar. anyhow this his decision. vaazththukkaL sachin

 
At Thursday, September 06, 2007 8:05:00 AM , Blogger Avanthika said...

சச்சின் ரிட்டையர் ஆகவில்லை அவரே
ஸ்டேட்மென்ட் குடுத்துட்டார்.

 
At Thursday, September 06, 2007 7:35:00 PM , Blogger Kodees said...

அவந்திகா, எப்ப சச்சின் ஸ்டேட்மெண்ட் கொடுத்தார்?

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home