Tuesday, June 10, 2008

கேதார்நாத் - பத்ரிநாத் பயணக்கட்டுரை - 1

கேதார்நாத் - பத்ரிநாத் பயணக்கட்டுரை - 1
விரைவில் தொடங்குகிறேன். குறிப்புகள் தயார் செய்து கொண்டிருக்கிறேன்.
இதோ டிரெய்லர்!!












அன்புடன்

3 Comments:

At Tuesday, June 10, 2008 4:40:00 AM , Blogger வடுவூர் குமார் said...

அரைக்கால் டிராயர் போதுமா?
கடைசி படத்தில்...

 
At Tuesday, June 10, 2008 5:42:00 AM , Blogger Kodees said...

அந்தப் படம் கௌரிகுண்ட் -ல் (கேதார்நாத் மலை ஏற்றம் ஆரம்பிக்கும் இடம்) எடுக்கப்பட்டது. நாங்கள் எங்கள் வழக்கமான அசட்டுத்தைரியத்துடன் ஏற ஆரம்பித்தபோது எடுத்தது.

 
At Tuesday, June 10, 2008 9:47:00 PM , Blogger முத்துலெட்சுமி/muthuletchumi said...

விரிவாக எழுதுங்கள்.. அனைவருக்கும் உதவியாக இருக்கும்.

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home