Thursday, March 26, 2009

எந்த Cellphone வாங்க?

மக்கா, நான் இப்போ Sony Ericsson - k790i (Airtel - Post paid connection) வச்சிருக்கேன், மாத்தப்போறேன், எந்த போன் வாங்கலாமுனு நெட்ல தேடுனா மண்டை காயுது. உங்க ரெகமண்டேசன் என்னானு அப்படியே சொல்லிட்டுப் போங்க.

1. Windows Mobiles OS / Symbian
2. Touch Screen / No touch
3. Camera <3>3Mp
4. 3G / No 3G
5. Wifi / No Wifi

கொஞ்சம் சிரமம் பார்க்காம சொல்லுங்க!