Thursday, December 24, 2009

ஒரு நிமிஷ அவசரம்!

நீங்க கவனிச்சிருப்பீங்க அல்லது நீங்களே செஞ்சிருப்பீங்க

1. சிக்னலில் கோட்டைத்தாண்டியே எப்போதும் வண்டியை நிறுத்துவது!
2. சிக்னலில் சைடில் வந்து ஒட்டிக்கொள்வது Free Leftஐ மறித்து அல்லது வரும் வழியை மறித்து.
3. சிக்னல் விழுந்தவுடன் முன்னாடி வண்டியைப் போகச்சொல்லி ஹார்ன் அடிப்பது ( முன்னாடி வண்டிக்காரர் அங்கேயே என்ன குடும்பமா நடத்தப்போகிறார்?)

4. கியூவில் எத்தனை பேர் நின்றாலும் அவர்களை மதிக்காது இடையில் புகுவது.

இத்தனைக்கும் ஒரு நிமிஷ அவசரம்தான் காரணம். எனக்கு உண்மையாவே தெரியல - அந்த ஒரு நிமிஷத்துல அவங்க போய் என்ன செய்யப்போறாங்க? எல்லாருக்கும் இடைஞ்சல் கொடுத்துக்கொண்டு!

அன்புடன்

9 Comments:

At Thursday, December 24, 2009 3:16:00 AM , Blogger DHANS said...

theriyavillai ithe kelviyaithaan naanum palamurai kettulen anaal pathil illai.

red signalil nindraal pinnal irunthu horn adithu poga solvathu :(

 
At Thursday, December 24, 2009 4:28:00 AM , Blogger க.பாலாசி said...

//சிக்னலில் கோட்டைத்தாண்டியே எப்போதும் வண்டியை நிறுத்துவது!//

இதை நான் முக்கியமா கவனிச்சிருக்கேன்.

சேம் பிளட்...

 
At Thursday, December 24, 2009 6:14:00 AM , Blogger ஆரூரன் விசுவநாதன் said...

கரெக்ட் தான் நண்பரே.......ஆனா என்ன செய்வது,? ஊரோட ஒட்டி வாழ பழகிவிட்டார்கள் மனிதர்கள்

 
At Saturday, December 26, 2009 12:33:00 AM , Blogger Kodees said...

பாலாசி- நாமளாவது அதைக் கடைபிடிப்போம்.

ஆரூரன் - ம்ம்ம்ம் - என்ன செய்ய?
-------

வருகைக்கு நன்றி

 
At Monday, December 28, 2009 4:35:00 AM , Blogger வால்பையன் said...

எம்.ஜி.ஆர் சிலை கார்னரில் நிறைய அனுபவப்பட்டிருப்பிங்க போலயே!

 
At Monday, December 28, 2009 10:28:00 PM , Blogger Kodees said...

வால், உண்மைதான், எரிச்சல்தான் வருகிறது. போலீஸ்காரங்க என்னதான் செய்றாங்கனு தெரியலை!

 
At Monday, February 22, 2010 1:25:00 PM , Blogger கால்கரி சிவா said...

உலகெங்கிலும் முந்தும் பழக்கம் உண்டு.

வட அமெரிக்காவில் சிக்னலில் முந்துபவர்களுக்கு ட்ராபிக் பைன்கள் அதன் பின்விளைவாக இன்சுரன்ஸ் பாலிஸி விலையேற்றம் போன்ற கடுமையான சட்டங்களால் ரோட்டில் அமைதி காக்கின்றனர்.

போனவாரம் ஏர்போர்ட்டில் செக்யூரிட்டிக்காக சகல உடமைகளையும் கழட்டி எக்ஸ் ரே மெஷினின் முன் வைத்துக் கொண்டிருந்தோம். ஒரு துரையும் ஒரு துரைச்சாணியும் க்யூவை ஜம்ப் செய்தார்கள்.

பிடி பிடி பிடித்து விட்டேன் :)

 
At Thursday, March 04, 2010 9:39:00 PM , Blogger பிரேமா மகள் said...

இதை சொல்வதும் நாமதான். அதை செய்வதும் நாமதான்...

 
At Saturday, March 06, 2010 4:48:00 AM , Blogger சக்திவேல் விரு said...

எதேச்சையா உங்க ப்ளாக் பார்த்தேன் . நான் 4 வருசமா ஊருல (ஈரோடுல) காரு ஒட்டி புட்டு வந்து
UK வுல லைசென்சு பாஸ் பன்னரகுள்ள நான்சென்ஸ் ஆயிடுச்சு பாஸ் . என்ன சொல்ல நாம எல்லோரும் பூவோடு சேர்ந்து நாறும் மணப்பது போல இருக்கிறோம் .

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home