Sunday, April 25, 2010

உலக சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டிகள் - தொடர் பதிவு -1

உலக சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி - தொடர் பதிவு -1

பல்கேரிய நாட்டின் தலைநகர்(?) ஸோபியா-வில் நடந்துகொண்டிருக்கும் உலக சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி நமது நாட்டின் ஆனந்த் மற்றும் பல்கேரியாவின் டோபலோவிற்கும் இடையே 1:1 என்ற நிலையில் தற்போது நடந்துகொண்டிருக்கிறது.

ஆனந்த்தின் பலம் - Opening, Positional Play
டோபலோவின் பலம் - Unknown variations, Risk taking, Biased home advantage

எனக்கென்னவோ ஆனந்த் ஜெயிச்சுடுவார்னுதான் தோனுது.

இரண்டு மேட்ச் முடிஞ்சிருச்சு. மூனாவது மேட்ச்சிலிருந்து எனது அலசல் ஆரம்பம்.
உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்

Labels: , , ,

2 Comments:

At Monday, April 26, 2010 12:55:00 AM , Blogger க.பாலாசி said...

ம்ம்... ஆனந்துக்கு வெற்றிகிடைக்க நாமும் வாழ்த்துவோம்...

உங்கள் அலசலையும் ஆரம்பிங்க... வருகிறேன்...

 
At Monday, April 26, 2010 6:27:00 AM , Blogger kathir said...

சரி

எப்படியோ எழுத வாங்க

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home