Monday, December 21, 2009

ஈரோடு பதிவர் சந்திப்பும், காதில் புகையும்.

ரொம்ப கஷ்டப்பட்டு கதிரும், ஆருரனும் விழாவைச் சிறப்பாக நடத்தி முடித்தார்கள். வாழ்த்துக்கள்.

எனக்கு சொந்த ஊரை விட்டு நண்பர்கள் என்பதே சொற்பம். ஆனால் விழாவிற்கு வந்திருந்த பதிவர்களைப் பார்க்கும்போதும், அவர்களுக்குள் நட்பாகக் கலந்து பேசிக்கொள்வதைப் பார்க்கும்போதும் என் காதில் புகைவந்ததென்னவோ நிஜம். நட்பு என்பதற்கு வயது, அந்தஸ்து என்ற எதுவுமே இல்லை என்பதை அங்கு கண்டேன். வால் எவ்வளவோ வால் செய்தும், யாரும் அவரைக் கோவிக்காதது என்னை நெகிழச்செய்தது. அவரவரை அவரவர் இயல்பான குணங்களுடனே ஏற்பதே நட்பு என்பதற்கு இதைவிட வேறென்ன வேண்டும்.

இனிமே பாருங்க! நானும் மத்தவங்க காதுல புகை வரவைக்கப்போகிறேன்.

அன்புடன்

16 Comments:

At Monday, December 21, 2009 1:28:00 AM , Anonymous Anonymous said...

Guess me!!

 
At Monday, December 21, 2009 1:40:00 AM , Blogger க.பாலாசி said...

//அவரவரை அவரவர் இயல்பான குணங்களுடனே ஏற்பதே நட்பு என்பதற்கு இதைவிட வேறென்ன வேண்டும்.//

இதுதானே வேண்டும்....

இடுகைக்கு நன்றிகள்.

 
At Monday, December 21, 2009 2:04:00 AM , Blogger நாமக்கல் சிபி said...

:)
Welcome

 
At Monday, December 21, 2009 2:16:00 AM , Blogger வால்பையன் said...

சுருக்கமா இருந்தாலும் நறுக்குன்னு இருக்கு!

 
At Monday, December 21, 2009 2:22:00 AM , Blogger முனைவர் இரா.குணசீலன் said...

ஆம் நண்பரே...
உறவுகளைப் போன்ற உரிமையை இந்த நட்பிற்குத் தந்தது இந்த வலையுலகம்.

 
At Monday, December 21, 2009 2:57:00 AM , Blogger ஈரோடு கதிர் said...

//அவர்களுக்குள் நட்பாகக் கலந்து பேசிக்கொள்வதைப் பார்க்கும்போதும் என் காதில் புகைவந்ததென்னவோ நிஜம்//

அப்பாடா.... அடுத்த சந்திப்பை முன்னின்று நடத்த தயாராகிவிட்டார் கோடீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....

 
At Monday, December 21, 2009 3:01:00 AM , Blogger பரிசல்காரன் said...

//சுருக்கமா இருந்தாலும் நறுக்குன்னு இருக்கு!//

எது? நேத்து நீ அடிச்சதா?

 
At Monday, December 21, 2009 3:46:00 AM , Blogger Kodees said...

க.பாலாசிக்கு ஒரு நன்றி
நாமக்கல் சிபிக்கு இன்னொரு நன்றி
வாலுக்கும், குணசீலனுக்கும் வந்ததற்கு நன்றி
கதிருக்கும், பரிசலுக்கும் கனிவான நன்றி.

 
At Monday, December 21, 2009 3:47:00 AM , Blogger Kodees said...

//அப்பாடா.... அடுத்த சந்திப்பை முன்னின்று நடத்த தயாராகிவிட்டார் கோடீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....//

கதிர் இருக்கப் பயமேன்!

 
At Monday, December 21, 2009 4:28:00 AM , Anonymous ☼ வெயிலான் said...

நல்லா எழுதியிருக்கீங்க கோடீஸ்.

 
At Monday, December 21, 2009 8:25:00 PM , Blogger Kodees said...

துபாய் ராஜா - நன்றி!, உங்கள் கமெண்டை தவறுதலாக அழித்துவிட்டேன். மன்னிக்கவும்.

 
At Monday, December 21, 2009 8:30:00 PM , Blogger Kodees said...

வெயிலான் - நானெல்லாம் உங்கள் எழுத்தைப் பார்த்து எழுத ஆரம்பித்தவன். நன்றி

 
At Tuesday, December 22, 2009 12:51:00 AM , Blogger RAMYA said...

/
அவரவர் இயல்பான குணங்களுடனே ஏற்பதே நட்பு
//

இந்த வரிகளை மிகவும் ரசித்துப் படித்தேன் சகோ!

சிறியதாக எழுதி இருந்தாலும் அருமை! வாழ்த்துக்கள்!

 
At Tuesday, December 22, 2009 10:35:00 AM , Blogger cheena (சீனா) said...

அன்பின் கோடீஸ்வரன்

குறும்பதிவு - சிறு பதிவு - அட்டகாசமா இருக்கு - அவரவர் இயல்பான குணங்களுடனே அவரவரை ஏற்பதே நட்பு - வயது அந்தஸ்து தடை இல்லை - உண்மை உண்மை கோடீஸ்வரன்

நல்வாழ்த்துகள்

 
At Tuesday, December 22, 2009 4:01:00 PM , Blogger தாராபுரத்தான் said...

vஅவரைக் கோவிக்காதது என்னை நெகிழச்செய்தது

 
At Tuesday, December 22, 2009 8:51:00 PM , Blogger Kodees said...

ரம்யா! உங்களைச் சந்தித்ததில் எனக்கு மகிழ்ச்சி!

cheena(சீனா) - நீங்கள் என் பதிவுக்கு வந்ததே எனக்கெல்லாம் பெருமை - நன்றி.

அப்பன் - உங்களுக்கும் அப்படித்தானா! - நன்றி

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home