Wednesday, April 08, 2009

யுனிகோடும் மொபைலும்

நான் HTC - Touch Diamond - (with Windows Mobile 6.1) வாங்கியுள்ளேன். ஆனால் தமிழ்மணம் சரிவரத்தெரிவதில்லை. (Because of the Unicode Problem). எப்படி சரி செய்வது?

அன்புடன்