Thursday, September 06, 2007

சச்சின் ரிட்டையராகிறார்!!!

வரும் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் தொடர் (ஒருநாள் போட்டித்தொடர்) முடிவில் சச்சின் ரிட்டையராகிறார்!!!. ஒரு வருத்தமான முடிவு, இருப்பினும் நல்ல பார்மில் உள்ளபோதே ரிட்டையர் ஆவது அவருக்கு மேலும் புகழ் சேர்க்கும் என்றே தோன்றுகிறது.

வாழ்த்துக்கள் சச்சின்.

மேலும் விபரங்களுக்கு
http://content-ind.cricinfo.com/india/content/current/story/309706.html